RSS

2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு நீர் வெளியேற்றமும் -1 (via நெஞ்சின் அலைகள்)


2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு நீர் வெளியேற்றமும் -1 (ஜூலை 16, 2007) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அருகாது அகலாது தீக்காய்வார் போல கருஅணுவில் மின்சக்தி ஆக்கு. முன்னுரை: இருபதாம் நூற்றாண்டின் முப்பெரும் பேரழிவு நிகழ்ச்சிகளில் ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாக்கி அணுகுண்டுகள் வீழ்ச்சிக்குப் பிறகு அடுத்த இடத்தைப் பெறுவது, போபால் இராசயனக் கூடத்தில் 1984 ஆண்டு வெளியேறிய விஷ வாயுத் தாக்குதலின் கோர விளைவுகளே! நிகழ்ச்சிகளில் மூன்றவது நிலையைப் பெறுவது, சோவியத் ரஷ்யாவின் செர்நோபிள் அணு உலை வெடிப்பு! … Read More

via நெஞ்சின் அலைகள்

 
Leave a comment

Posted by on June 3, 2011 in Uncategorized

 

Tags:

நீந்துகிறவனும் நெருடுகிறவனும்


“நீந்துகிறவனும் நெருடுகிறவனும்” 
எனக்கு அடுத்து
இரண்டு தங்கைகள் இருப்பதாக
அம்மா சொன்னதாலும்,
நான்கைந்து மாதங்களுக்கு மேல்
நானிருக்க மாட்டேன் என்று
பாட்டி சொன்னதாலும்,
அப்படி இப்படி என்று
எவனாவது இருந்தால்
அவனிருக்க மாட்டன் என்று
மாமா சொன்னதாலும்,
இவனை காட்டிலும்
இன்னொருவன்
கிடைக்க மாட்டன் என்று
அண்ணன் சொன்னதாலும்,
கடைசி வரை  நான் சொல்லவேயில்லை….
நெடுநாளாய்  ஒருவன்
என் நினைவுகளில் நீந்துகிறான் என்றும்
நீங்கள் முடிவு செய்திருக்கும் இவன்
நெருடுகிறான் என்றும்…!!!(இந்த கவிதை ஜெயபாஸ்கரன் அவர்களின் கவிதை தொகுப்புகளிலிருந்து ஆனந்த விகடனில் வெளிவந்தவை)

 
Leave a comment

Posted by on June 3, 2011 in கவிதை

 

வடிவேலு vs விஜயகாந்த்


நடிகர் வடிவேலு பிரசாரம்: தற்போது நாட்டில், எம்.ஜி.ஆரை போல் தொப்பி, கண்ணாடி போட்டவர் எல்லாம், இன்னொரு எம்.ஜி.ஆர்., என்று சொல்லி உயிரை வாங்குகின்றனர். மேலும், எம்.ஜி.ஆரை மானசீக குரு என கூறிக்கொண்டு இருக்கின்றனர். தி.மு.க., தலைவர் கலைஞர், எம்.ஜி.ஆரின் நண்பர்.

கொஸ்டின் கோவிந்து: ஐ… அருமையான கண்டுபிடிப்பா இருக்கே… எம்.ஜி.ஆர்., ஆரம்பிச்ச கட்சி அ.தி.மு.க.,… எம்.ஜி.ஆரோட நண்பர் இருக்கற கட்சி தி.மு.க.,… இப்போ எம்.ஜி.ஆர்., உயிரோட இருந்தா, தி.மு.க.,வுக்கு ஓட்டு கேட்பாரா, அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு கேட்பாரா…?
 

இவர்கள் பேஸ்புக்கில் இருந்தால்…???


அரசியல் தலைவர்களெல்லாம்  பேஸ்புக்கில் இருந்தால் அவர்கள் எப்படி அவரவர் பாணியில் ஸ்டேட்ஸ் அப்டேட் செய்வார்கள், எப்படி கமெண்ட் போடுவார்கள் என்று சற்று கற்பனை செய்து பார்த்தோமேயானால் அவையனைத்துமே சற்று காமெடியாகத்தான் இருக்கும். அவர்களில் மு.கருணாநிதி மற்றும் செல்வி.ஜெ.ஜெயலலிதா  அவர்களின் பேஸ்புக் அப்டேட்கலை இங்கு பார்போம்.   ( இவையனைத்துமே கற்பனையே )


 மு.கருணாநிதி:

“தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை
கடலில் தூக்கி போட்டாலும் கட்டு மரமாவேன்…!!!”

லைக்ஸ்:

ஸ்டாலின், வைரமுத்து, குமரி முத்து மற்றும் 1,76,00,00,000 அதர்ஸ் லைக் திஸ்.
கமெண்ட்ஸ்:
கானா உலகநாதன்:
“பெரிய மனுஷன் யாருங்கோ….
தலிவரு திமிங்கலம் தானுங்கோ”
 நமீதா:
தல்வர் கவ்தை மைன்ட் புலோயிங்….
பத்து  மார்க் போடுது… :)
 ——————————————————————————————————————————————


மு.கருணாநிதி:

நீரா ராடிய   வடநாட்டு பெண்மணி.
ஏஞ்சலினா ஜூலி அயல் நாட்டு பெண்மணி.
தேர்தலில் இறங்கடா கழகக் கண்மணி….!!!

லைக்ஸ்:

குஷ்பூ, தீப்பொறி ஆறுமுகம், நடிகர் வினித் மற்றும் 234 அதர்ஸ் லைக் திஸ்.
கமெண்ட்ஸ்:
திருமாவளவன்: 
தலைவரே டீ இன்னும் வரல…!!!
மு.க.அழகிரி:
K.P கருப்பு…. I am follow u….!
——————————————————————————————————————————————

செல்வி.ஜெ.ஜெயலலிதா:
“கங்குலியை ஐ.பி.எல். ஏலத்தில் எடுக்காததற்கு
மைனாரிட்டி தி.மு.க அரசுதான் காரணம்….!!! “

லைக்ஸ்:
 வைகோ, சு.சாமி,சோ மற்றும் 161 அதர்ஸ் லைக் திஸ்.
கமெண்ட்ஸ்:

சு.சாமி:
பெனாசிர் கொலை வழக்கிலும் அவாளுக்கு  தொடர்பு இருக்கு. அதற்க்கு தேவையான ஆதாரங்களை தக்க சமயத்தில் வெளியிடுவேன்…

ஓ.பன்னீர் செல்வம்:
தமிழ் நாட்டின் வருங்கால முதல்வர், இதய தெய்வம்…… (see more)

——————————————————————————————————————————————

செல்வி.ஜெ.ஜெயலலிதா:
“மஞ்சள் பையுடன் வந்தார் மஞ்சள் துண்டு”

லைக்ஸ்:
சசிக்கலா, விஜயகாந்த், குண்டு கல்யாணம்  மற்றும் 122 அதர்ஸ் லைக் திஸ்.
கமெண்ட்ஸ்:
வைகோ:

எகிப்திலே எத்தன் முபாரக் வீழ்ந்ததைப்போல கருணாநிதியும் வீழ்வார்…

——————————————————————————————————————————————

 

Rahul Gandhi Fake facebook Account


 
Leave a comment

Posted by on May 29, 2011 in Uncategorized

 

Kanimozhi’s Facebook account


 
Leave a comment

Posted by on May 29, 2011 in Uncategorized

 

Have you ever seen a photo move?


Artists develop amazing cinemagraphs that take ‘stills’ to the next level !

It is, in their own words, ‘something more than a photo but less than a video’.

Two artists have created a new way to  record your special moments – pictures with movement.

The ‘cinemagraphs’ look like still photos but actually feature a subtle area of movement designed
to grab your eye and keep you looking. The effect is slightly eerie – but utterly captivating.


 

Hair-raising: Cinemagraphs may look like stills, but they feature a subtle area of movement
designed to grab your eye. These animated photos are the work of Jamie Beck (pictured)
and her fellow artist Kevin Burg
 A picture of photographer Jamie Beck, one of the two behind the project, leaps off the screen when her hair
starts to blow in a breeze.
Turning a page:  In one shot of a crowded square, bodies are frozen in time, but one man
quietly turns the pages of his newspaper.
The cinemagraphs work by using GIFs, a type of picture format similar

to a JPEG which has been around since the invention of home computers but has come
into its own with broadband Internet

Miss Beck has worked with motion graphics artist Kevin Burg to make the cinemagraphs by using GIFs, a type of picture format similar to a JPEG which has been around since the invention of home computers.
Only now with broadband Internet are they bringing it to life with a startling effect.
‘Our cinemagraphs are a way of adding motion to a still image,’ Miss Beck said.


Not as simple as they look: The more complex animated photos take the artists an entire day to pull together
In most cases she shoots the photos and Mr Burg adds on motion-graphics over several hours of painstaking editing.
 

The more complex ones take an entire day to pull together.

New York-based Miss Beck told The Atlantic magazine: ‘There’s something magical about a still photograph – a captured moment in time – that can simultaneously exist outside the fraction of a second the shutter captures.

‘We feel there are many exciting applications for this type of moving image.

‘There’s movement in everything and by capturing that plus the great things about a still photograph you get to experience what a video has to offer without the time commitment a video requires.’


She added that sharing websites such as Tumblr have been essential for helping them publish their work and getting them an audience.

 

Another photo of a restaurant terrace is brought to life by the reflection of a taxi going past 
in the window.

Eerie effect: Cinemagraphs are calming to watch as only one area moves

- and they are silent

 
Leave a comment

Posted by on May 29, 2011 in Uncategorized

 

ஒரு புற்றுநோயாளியின் இறுதிப் பதிவு – 3 மில்லியன் பேர் வாசித்தனர்


புளொக் (Blog) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வலைப்பதிவு இணையத்தளங்களைப் பாவித்துவரும் ஒரு கனடா நபர் புற்றுநோயால் அவஸ்த்தைப்பட்டு மரணத்தைத் தழுவினார். இவர் மரணமடைய முன்பதாக கடைசியாக எழுதி தனது புளொக் தளத்தில் சேர்த்த குறிப்பு இப்போது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. டெரக் மில்லர் என்ற 41 வயது நபரே தீவிர புற்றுநோயால் அவதியுற்று “த லாஸ்ட் போஸ்ட்” என்ற பெயரில் கடைசிக் குறிப்பை எழுதியவராவார். இதை இலட்சக் கணக்கான இணையப் பாவனையாளர்கள் இதுவரை வாசித்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் கடந்த பத்து வருடங்களாக புளொக் தளங்களை மிகச்சிறப்பாகப் பாவித்து வந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். “நண்பர்களே நான் மரணித்துவிட்டேன். இது என்னுடைய மரணத்துக்கு முன்கூட்டியே நான் எழுதும் கடைசிக் குறிப்பாகும். புற்றுநோயின் தண்டனையால் என்னுடைய உடல் கடைசியில் செயல் இழந்ததும் நான் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள இந்தக் குறிப்பை வெளியிடுமாறு எனது குடும்பத்தவர்களையும் நண்பர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன். எமது வாழ்க்கையில் நாம் எப்படி வேண்டுமானாலும் திட்டங்களை வகுக்கலாம். ஆனால் அவை எல்லாம் ஈடேறுமா என்பதை எம்மில் யாராலும் உறுதிகாகக் கூற முடியாது.” என்று அந்த குறிப்பு தொடருகின்றது. இந்தக் குறிப்பை சுமார் 30 லட்சம் பேர் வாசித்திருக்கலாம் என்று அவரின் மனைவி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கனேடிய வலைப்பதிவரின் கடைசி வலைப்பதிவை நீங்களும் வாசிக்கப் போகின்றீர்களா?

இங்கே கிளிக் பண்ணுங்கள்…

 
Leave a comment

Posted by on May 20, 2011 in Uncategorized

 

புதுச்சேரி முதல்வராகிறார் ரெங்கசாமி


புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வராகிறார் ரெங்கசாமி. காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று என்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கி ஜெ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதில் பெரும்பான்மையான இடங்களை பிடித்துள்ளார்.

காங்கிரசை வீழ்த்தி இவரே முதல்வராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த யூனியன் பிரதேசத்தில் காங்கிரசில் இருந்து ஒதுங்கி இருந்த ரெங்கசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கட்சியில் இருந்து விலகி என்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார். பின்னர் அ.தி.மு.க,.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். இதில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

காஙகிரஸ் 7 இடங்களிலும் , தி.மு.க., 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. கிதர்காமம், இந்திரா நகர் என 2 தொகுதிகளில் போட்டியிட்ட ரெங்கசாமி 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். மக்கள் இடையே எளிமையானவர் என்று பெயர் எடுத்த ரெங்கசாமி புதுச்சேரியில் முதல்வராகிறார்.

 
Leave a comment

Posted by on May 13, 2011 in Uncategorized

 

எனது நிஜ வாழ்க்கையின் வில்லன் பிரகாஷ்ராஜ் – இயக்குனர் ஜீவன்


துவார் ஜி.சந்திரசேகர் தயாரித்துள்ள ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’ என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை அடையாறில் உள்ள ஆந்திர மகிள சபாவில் நடந்தது. படத்தின் இயக்குனர் ஏகாதசி வந்தவர்களை வரவேற்று பேசினார்.

பாடல்களை, சென்னை நகர திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் ‘அபிராமி’ ராமநாதன் வெளியிட, ஆந்திர மகிள சபாவின் நிறுவனர் கிருஷ்ணமாச்சாரி நரசிம்மன் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியின்போது பட அதிபர் துவார் ஜி.சந்திரசேகர் ஆந்திர மகிள சபாவில் வசிக்கும் மாற்று திறனாளிகளின் நலனுக்காக ரூ.1 லட்சம் வழங்கினார்.

‘ஞாபகங்கள்,’ ‘மயில்’ ஆகிய படங்களின் இயக்குனரான ஜீவன் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது ” ‘பெரிய பட அதிபர், சின்ன பட அதிபர் என்பது ஒரு படத்தை எடுத்து உரிய நேரத்தில் ரிலீஸ் செய்வதை பொருத்தே அமையும். இந்த படத்தை தயாரித்த துவார் ஜி.சந்திரசேகர் மிகக் குறுகிய காலத்தில் படத்தை தயாரித்து முடித்து வெளியிட இருக்கிறார். அந்தவகையில், அவர் பெரிய தயாரிப்பாளர்தான்.

நடிகர் பிரகாஷ்ராஜ் பெரிய தயாரிப்பாளர்தான். ஆனால், அவர் தயாரிப்பில் நான் இயக்கியுள்ள ‘மயில்’ படம் மூன்றரை வருடங்களாக ‘ரிலீஸ்’ ஆகாமல், பெட்டிக்குள் முடங்கி கிடக்கிறது. அந்த படத்தை நான் மிக குறைந்த பட்ஜெட்டில், மிகக் குறுகிய காலத்தில் எடுத்துக்கொடுத்தேன்.

‘மயில்’ படத்துடன் பூஜை போடப்பட்ட ‘வெள்ளித்திரை’, அதன் பிறகு ‘அபியும் நானும்’, ‘இனிது இனிது’, ‘பயணம்’ ஆகிய படங்கள் திரைக்கு வந்துவிட்டன. தரமான கதையம்சம் கொண்ட ‘மயில்’ படம் முடிவடைந்து மூன்றரை வருடங்கள் ஆகியும் படத்தை ரிலீஸ் செய்வதற்காக தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

‘மயில்’ படம் வெளிவந்தால்தான் எனக்கு வாழ்க்கை கிடைக்கும். அந்த படத்தை ரிலீஸ் செய்யாததால், நான் வேறு பட வேலைகளுக்கு போக முடியவில்லை. தினம் தினம் ரத்தக்கண்ணீர் வடிக்கிறேன். ஒவ்வொரு நாளையும் கடப்பது ரணமாக இருக்கிறது.

சினிமா படங்களில் வில்லனாக வரும் பிரகாஷ்ராஜ், நிஜ வாழ்க்கையில் எனக்கு வில்லனாகி விட்டார்.” என்று கூறினார்.

 
Leave a comment

Posted by on May 8, 2011 in Uncategorized

 
 
Follow

Get every new post delivered to your Inbox.